• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 24 பிப்ரவரி, 2011

♥ கவிதைக்கூடம் ♥

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

♥ஆய்வகத்துக்குள்

நுழையும் முன்பே,

ஆய்வு செய்யத்

துவங்கிவிட்டேன்.

உன்னை.♥ என்னருகில் வந்து

திருகு அளவியின் புரியிடைத்தூரம் பற்றி

கேட்கிறாய்.

எனக்குத் தெரிந்தது எல்லாம்

வெறும் 'இடை'த்தூரம்தான்.♥உன் கன்னக் குழியாடியின் மேல்,

என் முத்தங்களின் குவியதூரம் எவ்வளவு?.♥ ஊசலின் அலைவு நேரத்தைக் கவனிக்கும் நீ

ஊசலாடும் என் இதயத்தையும் கொஞ்சம் கவனி.♥தவறாமல்

தவறான திசையையே

காட்டுகிறது.

காந்த மானி.

உன் காந்தக் கண்களை

வேறு பக்கமாய்த் திருப்பு.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

5 நினைவலைகள்:

நேசமித்ரன் சொன்னது…

எனக்குப் பிடித்திருக்கிறது நண்பா :)

தொடர்க !

மாரி-முத்து சொன்னது…

1 person liked this - Selvam Muniyandi

rajesh kumar - simply awesome mari..
i think now u can enter into Cinefield
become next vairamuthu..na.muthukumarr... or mari muthu

Feb 24

Yadeesh Kumar - hi mari nice ya...physics padichu ipadi ayitingalo

Feb 24

Marimuthu M - // simply awesome mari..//

தேங்க்ஸ் நண்பா


//i think now u can enter into Cinefield
become next vairamuthu..na.muthukumarr... or mari muthu//

என்ன வச்சு காமெடி.........
..............
..........
........

Feb 25

Marimuthu M - தேங்க்ஸ் யாதேஷ்
இயற்பியல் மட்டும் இல்லை.
இன்னும் வேதியியல், தாவரவியல், விலங்கியல்,கணினியியல்...என பட்டியல் தொடரும்.EditFeb 25
Selvam Muniyandi - SUPER thalaiva. naal irukku

Feb 25

Marimuthu M - thanks selvam.

Feb 25

மாரி-முத்து சொன்னது…

தொடர்கிறேன்..
நன்றிகள் நேசன் சார் .

நன்றிகள் ராஜேஷ், யாதேஷ் மற்றும் செல்வம்.

ஆனந்தி.. சொன்னது…

wow..wow..

பெயரில்லா சொன்னது…

12வது முடிச்சதுமே இது எல்லாத்தையும் மறந்திட்டேன்..

அருமையா இருக்குங்க...

க.பாலாசி