• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 26 அக்டோபர், 2009

பசுமை வயல்.......கரட்டடிபாளையம்.-------------------------------------------------------------------------------------------------
எம் பாரத அன்னையின்
பச்சைப் பட்டாடையில்
ஓர் ஒற்றை நூல்...
பசுமை வயல்-கரட்டடிபாளையம்..
-------------------------------------------------------------------------------------------------

ஊருக்கு சென்ற பொழுது "கிளிக்'கியவை........................


'திடுதிடுப்பு'ன்னு சொல்லுவோம்....

வாய்க்கால்.
வாய்க்கால்.6 நினைவலைகள்:

அடலேறு சொன்னது…

இன்று தான் தங்கள் வலைபக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, முழுதும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன். இந்த பதிவில் படங்கள் அருமை.

MUTHU சொன்னது…

முதல் பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றி....

Madeswaran சொன்னது…

Hello Mari sir..photola namma oora pakkum pothu..manasukku santhosama iruku sir...

முத்து சொன்னது…

எனக்கும் சந்தோசமா இருக்கும் மாதேஷ்....முதல் வருகைக்கு நன்றி

வா.மணிகண்டன் சொன்னது…

படங்களுக்கு நன்றி மாரிமுத்து.

இன்னும் ஆற்றுக்குப் போகும் வழி, சிவில் சர்வீஸ் குடோனிலிருந்து வடக்கே வயலுக்குப் போகும் வழி எல்லாம் மிச்சம் இருக்கிற மாதிரி இருக்கு :)...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கவிதைகளில் இன்னும் கவனம் செலுத்தலாம். செண்டிமெண்ட்டை கவிதைகளில் தவிர்ப்பது உசிதம். அது நம்மை அடுத்த தளத்திற்குச் செல்லவிடாமல் தேங்கச் செய்துவிடும்.

முத்து சொன்னது…

.
.
.
.
.
.
..
உங்களோட பதில பார்த்ததும் கொஞ்ச நேரம் கையே ஓடல...
.
.
உங்களின் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிகள்...:)
.
.
அடுத்தமுறை ஊருக்கு போனால் இன்னும் நிறைய படங்களோடு வர்றேன்...
.
.
.
.//அது நம்மை அடுத்த தளத்திற்குச் செல்லவிடாமல் தேங்கச் செய்துவிடும்//
நிச்சயமாக முயற்சி எடுக்கிறேன்...
[ஆரம்பத்திலிருந்தே எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் ...அதனாலதான் வெறும் படங்கள் மட்டும் பதிவில் போடலாம் என்று ஒரு டைம் பாஸ்சுக்காக ஆரம்பிச்சது....இருந்தாலும் ஒரு கவிதை வாசிப்பவன் என்பதால் இந்த எழுதும் ஆசையும் வந்து தொற்றிக்கொண்டது..இருந்தாலும் விடாமல் துரத்திக்கொண்டு இருக்கிறேன்..]