• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 4 நவம்பர், 2009

வித்தியாசமா ஒரு வித்தியாசம் கண்டுபிடிப்போம்...

இப்ப கண்டு பிடிக்க முடியாது!!! கொஞ்ச காலம் பொறுத்து இருப்போம்.!!!


6 நினைவலைகள்:

அடலேறு சொன்னது…

நல்ல மதிப்பீடு

மொக்க மாரி சொன்னது…

நன்றி......... அடலேறு!!

Rajeshkumar சொன்னது…

மானிட்டர்களின் வழியே உலகை பார்க்கும் மானிடர்களில் ஒருவன்.....

உனக்குள்ள ஒரு கவிஞன் ஒளிஞ்சுகிட்டு இருக்கான், அவன கொஞ்சம் வெளிய வர விடு நண்பா.. !

மொக்க மாரி சொன்னது…

'அவன் ஒளிஞ்சுகிட்டு இல்ல மச்சி!! தலைமறைவாயிட்டான்...' பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி நண்பா!!

ஜெனோவா சொன்னது…

புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள் நண்பா , தொடர்ந்து எழுதுங்கள் !

மொக்க மாரி சொன்னது…

நன்றி ஜோ!!
இப்பொழுதுதான் உன் வலைப்பக்கம் பார்த்தேன்!! முழுதும் படித்துவிட்டு பதில் எழுதுகிறேன்.