-------------------------------------------------------------------------------------------------
நீ இரவாடை அணிந்து,
வீட்டைப் பெருக்கும் பொழுதும்...
ஜன்னலோரப் பேருந்தில்,
உன் ஆடையோடு
காற்றுவிளையாடும் பொழுதும்...
வீட்டைப் பெருக்கும் பொழுதும்...
ஜன்னலோரப் பேருந்தில்,
உன் ஆடையோடு
காற்றுவிளையாடும் பொழுதும்...
மழை நீரில் நீ ஆடையைப் பிடித்து
நடக்கும் பொழுதும்...
எப்படியோ வந்து
என் மனதில்
எப்படியோ வந்து
என் மனதில்
அப்பிகொள்ளும்,
சேறு...
-------------------------------------------------------------------------------------------------
" சென்ற வாரம் பெய்த மழையால், நான் தங்கி இருந்த பகுதி முழுதும் சேறானது. இந்த சாலையில் தான் தினமும் நான் நடந்து அலுவலகம் செல்ல வேண்டும் .. செல்லும் வழியில் தோன்றிய ஒன்று....
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
9 நினைவலைகள்:
testing
testing
nalla iruku maari.. nice one
(...நெசம்மாவா சொல்லுறீய...)
நன்றி ராஜேஷ்....
அட ஆமப்பா... எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம் அதிகம் தான்.. என்ன எழுதினாலும் எகண மொகணயாத்தான் வருது..! நீ நெஜம்மா நல்ல எழுதுறடா.. இன்னும் நெறைய எழுது.. வாழ்த்துக்கள்...
ரசனை கவிதை !!!
நன்றிங்க அடலேறு!!!
(ரசனை கவிதை ன்னு சொன்ன பிறகு Label 'ஏதோ'வை மாத்திட வேண்டியதுதான்....)
இந்த கவிதை மனதை விட்டு அகல வெகு நாட்கள் ஆகும் நண்பா . ( பின்னூட்டம் போட முயற்சித்து தோற்று , மின் அஞ்சலும் அனுப்பி .... மீண்டு .. மீண்டும் முயற்சிக்கிறேன் )
மிக நல்ல கவிதை , தொடர்ந்து எழுதுங்கள் .
ஏற்பட்ட இடையூறுகளுக்கு மிகவும் வருந்துகிறேன் நண்பா!!!
கவிதையை பற்றிய பின்னூட்டத்திற்கும் , தவறுகளை சுட்டியமைக்கும் ரொம்ப நன்றி நண்பா!!!
கருத்துரையிடுக