• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வெள்ளி, 18 டிசம்பர், 2009

மின்கவிதை..

லைப்பதிவில்
கவிதையொன்றை
எழுத முயன்றுகொண்டிருந்தான்..

ட்டென மின்னரட்டையில்
வந்தார், அமெரிக்க மேலாளர்..
What is the status Mr.? என்றார்...

பட பட வென்று கைகள்
பதிலளிக்கத் தொடங்கின..

The
Development
activity
is
going
on Sir ....

4 நினைவலைகள்:

தியாவின் பேனா சொன்னது…

ஆகா அருமை

மாரி-முத்து சொன்னது…

வணக்கம் தியாவின் பேனா
முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிகள்...

Parthi... சொன்னது…

நல்லா இருக்குடா... நிஜம் கொஞ்சம் வலிக்குது...

--பார்த்தி

http://lazysystemadmin.blogspot.com/

மாரி-முத்து சொன்னது…

#பார்த்தி- ரொம்ப தேங்க்ஸ் நண்பா..
(ஆனா இந்த காமெடியான மொக்கையான கவிதைக்குக் கூட சீரியஸா பீல் பண்ணுற பாரு....)