The pin hole projection method மூலம் கங்கண (annulur) சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தேன்...
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுக் கூரையின் வழியே தரையில் விழுந்த பிம்பங்கள் இதோ....
நினைவுகளை சேமிக்க....
எழுத்து: Marimuthu Murugan at 1:13 PM
தொகுப்பு: அனுபவம், சூரிய கிரகணம், படங்கள்
4 நினைவலைகள்:
பெரிய ஆளுப்பா நீ .. கலக்குற போ !
very nice pics da.
வாவ்..சூப்பரா இருக்கு!
#ஜோ - பெரிய ஆளெல்லாம் இல்லே நண்பா...நம்ம கண்ணுக்கு சேப்டியான மெத்தேட் இது...அவ்வளவுதான்...
#ராஜேஷ்- same to you நண்பா...
#ப்ரியா- வணக்கம்...உங்கள் முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிகள்...
கருத்துரையிடுக