• முகப்பு
  • .
  • .
  • .
  • .

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மறந்து விடாமல்...

ஜன்னலோர
இருக்கையில்
அமர்ந்தபின்னும்
கவனம் வெளியே
சிதறாமல் இருந்தது அன்று...

கையில் திணிக்கப்பட்ட
பயணச்சீட்டின் பின்புறம்
எழுதியிருந்த
மீதிச் சில்லறை....

10 நினைவலைகள்:

Rajeshkumar சொன்னது…

நண்பா நீ 400 ரூபாய்க்காக பதைத்துக் கொண்டிருந்தாய்.. நானெல்லாம் 50 காசு சில்லறைக்காக கூட ஒரு படபடப்புடனேயே பிரயாணித்திருக்கிறேன் :-)

Priya சொன்னது…

So... short & sweet!

மாரி-முத்து சொன்னது…

#ராஜேஷ்- நானும் உன்ன மாதிரிதான் நண்பா...இந்த படம் உதாரணத்துக்காக நானே எழுதி என் கேமராவுலே எடுத்தது.....

மாரி-முத்து சொன்னது…

#ப்ரியா - same to your reply..

நேசமித்ரன் சொன்னது…

நல்லா இருக்கு மாரிமுத்து

மாரி-முத்து சொன்னது…

நன்றிங்க நேசமித்ரன் சார்...

ஜெனோவா சொன்னது…

நடத்து நண்பா ! நல்ல அனுபவந்தான் ...
நன்றாக இருக்கிறது !

மாரி-முத்து சொன்னது…

#ஜெனோவா - முதல் முயற்சி ஜோ ..

நன்றி...

sarvan சொன்னது…

நன்றாக இருக்கிறது !

மாரி-முத்து சொன்னது…

நன்றிங்க #சரவணன்..