<><><><><><><><><><><><><><>
தேர்வுக்குப் படித்தவற்றை
இப்படியா
ஒரு நொடியில்
மறக்கடிப்பாய்...
தேர்வறை முன்பு
ஆல் தி பெஸ்ட்
என்று சொல்லி...
<><><><><><><><><><><><><><>
உன் பேச்சும்
சிரிப்பும்
எப்போதும்
எதிரொலிப்பதே இல்லை...
தடைகளில் பட்டுத்
திரும்பினால் சரி..
தடைகளே விரும்பி
வைத்துக்கொண்டால் ?....
<><><><><><><><><><><><><><>
8 நினைவலைகள்:
அருமை:)!
நண்பா, ரெண்டாவது ரொம்ப பிடித்திருக்கிறது! ( எங்கயா பொயிட்ட ரொம்ப நாளா ஆளக் காணோம் ? )
வணக்கம் ராமலஷ்மி அவர்களே.
உங்களின் வருகையும்,பதிலும் பார்க்கையில் மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி ஜோ ..{வேலைப் பளு அதிகமான காரணத்தால் வலைப்பக்கம் வரமுடியல...(சரக்கு காலியாகிட்டே இருக்குன்னும் சொல்லலாம்)} ..
அருமை . வாழ்த்துக்கள்.
நன்றிங்க சரவணன்..
//தேர்வறை முன்பு
ஆல் தி பெஸ்ட்
என்று சொல்லி...
//
அட ., ஆல் த பெஸ்ட் சொன்னா கூட மறந்திடுமா ..?
இரண்டாவது கவிதையும் அருமைங்க ...!!
நன்றிகள் செல்வக்குமார்...
உங்களின் முதல் வருகைக்கும்
முத்தான மறுமொழிக்கும்..
//அட ., ஆல் த பெஸ்ட் சொன்னா கூட மறந்திடுமா ..? //
பின்ன..
//இரண்டாவது கவிதையும் அருமைங்க//
நன்றிகள்
வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக