• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 21 ஏப்ரல், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-4
`````````````````````````````````````````````````````````````````
னிமேல்
தேர்வு சமயங்களில்
உனது புத்தகங்களை
நான் இரவல் வாங்கமாட்டேன்....

பின்னென்ன..
இரண்டு நாட்களா
உன் பெயர் பொறித்த
முதல்
பக்கத்தையே நான்
வெறித்துக் கொண்டு இருந்தால்
மற்ற பக்கங்களை எப்போ
முடிப்பதாம்..
`````````````````````````````````````````````````````````````````

9 நினைவலைகள்:

றமேஸ்-Ramesh சொன்னது…

அது சரி,.... ம்ம் இப்படியெல்லாம்....
எப்படியாவது அடுத்த பக்கத்துக்கு

நேசமித்ரன் சொன்னது…

ஆஹா ..

:)

மாரி-முத்து சொன்னது…

நன்றிங்க நேசமித்ரன்....
:) :) :)
நன்றிங்க றமேஸ்....

ஜெனோவா சொன்னது…

நீ நடத்து ராசா .. ;-௦)
இன்னும் ஈரோடு செங்குந்தர மறக்கல போல ;-)

மாரி-முத்து சொன்னது…

அதெல்லாம் எப்படி மறக்க முடியும் ராசா.....
அப்பப்ப இப்படி எதாச்சும் கொளுத்திப் போட்டுப் பார்ப்போம், என்னதான் நடக்குமுன்னு....
நன்றி ஜோ

Priya சொன்னது…

அப்போ.. எப்போதாங்க படிக்கிறது:)

மாரி-முத்து சொன்னது…

#ப்ரியா -
படிக்கவே தேவையில்லைங்க ..பெயரை மட்டும் பாத்துட்டுப் போய், பக்கம் பக்கமா எழுதிட முடியும்....(முடியல!!..)
நன்றிங்க..

vasan சொன்னது…

Stare, next year also the same book.
No chance, since NO change

Rajesh kumar சொன்னது…

nanbaa.. i was not able to follow for quite long time.. now back to form.. exepecting more posts from you