• முகப்பு
  • .
  • .
  • .
  • .

செவ்வாய், 15 ஜூன், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-5Thanks to flickr.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடைசி நேரத்தில் வந்து
காற்றில் வரைந்து
சொல்லிவிட்டுப் போனாய்.
பிளெமிங் இடக்கை மற்று வலக்கை
விதிகளை..

நானும்
நீ சொன்னதை
பிழையின்றித் தேர்வில்
எழுதி விட்டு வந்தேன்..
இடக்கை விதியை
வலக்கை விதி என்றும்
வலக்கை விதியை
இடக்கை விதி என்றும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5 நினைவலைகள்:

வால்பையன் சொன்னது…

காண்ணாடியில பார்த்திங்களா? அதான் மாறிலியா தெரிஞ்சிருக்கு!

சி. கருணாகரசு சொன்னது…

விதி யாரை விட்டது?

Parthiban Ponnusamy சொன்னது…

நல்லா இருக்கு மாரி...

Rajesh kumar சொன்னது…

அன்புள்ள மாரிமுத்து.. மிக்க சிறப்பாக எழுதுகிறாய். வலைத்தளத்துடன் தேங்கிவிடாதே. கவிதைகளை புத்தகமாக கொண்டுவா. வெகுஜன ஊடகங்களுக்கு எழுது, உன் படைப்புகளை அனுப்பு, கண்டிப்பாக உன்னை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அவை. வாழ்த்துக்கள்.

மாரி-முத்து சொன்னது…

மறுமொழிக்கு நன்றிங்க...வால்,
எக்ஸாம் ஹால்ல ஏதுங்க கண்ணாடி..

மறுமொழிக்கு நன்றிங்க...சி.கருணாகரசு,
ஆமாங்க...

நன்றி பார்த்தி..

கண்டிப்பா ராஜேஷ்...
நன்றி